விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மூலம் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் : டாக்டர் ராமதாஸ் அழைப்பு!
விக்கிரவாண்டி தேர்தல் மூலம் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புனித பூமியான விக்கிரவாண்டி ...