தமிழகம், புதுச்சேரியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழகம், புதுச்சேரியில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கரையைக் ...