ராமகிருஷ்ண மிஷன் தலைவர் மருத்துவமனையில் அனுமதி : உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி!
கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜியை பிரதமர் மோடி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேற்கு வங்க ...