ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ் மறைவு : பிரதமர் மோடி இரங்கல்!
ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா ஜி மகராஜ் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ராமகிருஷ்ண மடம் மற்றும் ...