சென்னை ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு – 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
சென்னை ராமகிருஷ்ண மிஷன் ஆசிரம பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். தியாகராய நகரில் ...