ராமநாதபுரம் : மது அருந்திவிட்டு அதிவேகமாக ஆட்டோ ஓட்டும், ஓட்டுநர்கள் – பொதுமக்கள் அச்சம்!
ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் சில ஆட்டோ ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு அதிவேகமாக ஆட்டோ ஓட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்மையில் இது ...