இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குச் செல்லும் பாலம் திடீரென உடைந்ததால் தண்ணீர் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திற்குச் செல்வதற்காகக் ...