ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்!
கடலில் மீன்பிடிக்கும்போது உயிரிழந்த மீனவரின் பிரேத பரிசோதனை அறிக்கையை அளிக்காமல் 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாக கூறி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ...