இராமநாதபுரம் : கோதண்டராமர் கோயிலில் விபீஷணனுக்கு பட்டாபிஷேகம்!
தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கோயிலில் விபீஷணனுக்குப் பட்டாபிஷேக நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது ...