ராமநாதபுரம் : அக்னி தீர்த்தத்தில் பாதாள சாக்கடை கலப்பதை தடுக்க பக்தர்கள் கோரிக்கை!
ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் பாதாளச் சாக்கடை கழிவுகள் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோடை விடுமுறையை ...