நள்ளிரவில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ராமநாதபுரம் மாவட்ட போலீசார் : பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை – கோவை மாவட்ட காவல்துறை!
குரும்பபாளையம் பகுதியில் நள்ளிரவு ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்ட போலீசார் என்றும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் கோவை மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், கோவில்பாளையம் ...