ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!
ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை கடற்கரை பகுதி கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகக் கடலோர மாவட்டங்களில் ...
