ராமநாதபுரம் : பூட்டியிருக்கும் கோயிலை திறக்க மக்கள் கோரிக்கை!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே 8 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டு இருக்கும் சந்தன மாரியம்மன் கோயிலைத் திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொண்டிபுதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள கோயிலில் சிறுவர்களுக்குள் ஏற்பட்ட ...