ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!
ராமநாதபுரம் மாவட்டத்தில் சர்வர் கோளாறு காரணமாகப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை பதிவு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர். திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் 26 ஆயிரம் ஹெக்டேருக்கு ...
