ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!
கனமழை காரணமாக ராமநாதபுரம் அருகே ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள ட்ரோன் காட்சிகள் இணையத்தில் வெளியாகிச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், ஆர். காவனூர் கிராமத்தில் ...
