ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து 3 பெண்கள் பரிதாபமாகப் பலியாகினர். கூவர் கூட்டம் கிராமத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக பொதிக்குளம் கிராமத்திற்கு ...