ராமநாதபுரம் : விக்ரம் ரசிகர்கள் மோதல்!
ராமநாதபுரத்தில் இருதரப்பைச் சேர்ந்த விக்ரம் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்தார். நடிகர் விக்ரம் நடித்துள்ள வீர தீரச் சூரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ...