இராமநாதபுரம் : கடற்கரையில் மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் கட்டுமானப் பணிகளுக்கு மண் எடுப்பதற்குக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் மற்றும் புதிய கட்டிடங்கள் ...