பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் : ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி நெகிழ்ச்சி!
இந்த பூமியில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்வதாக அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ...