அயோத்தி இராமர் கோவிலுக்கு ஒரு இலட்சம் லட்டுகள் – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து, ஒரு இலட்சம் லட்டுகள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ...