குண்டு வெடிப்பு நடந்த ராமேஸ்வரம் ஹோட்டலில் பெங்களூரூ போலீஸ் விசாரணை!
பெங்களூரு ராமேஸ்வரம் ஹோட்டலில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவ இடத்தில் அந்நகர போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் ...