இலங்கை கடற்படை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!
இலங்கை கடற்படையைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. ...