இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ...