3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வர மீனவர்கள்!
ராமேஸ்வரத்தில் அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், நாளை திட்டமிட்டபடி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் ...