ராமேஸ்வரம் : ஓலைக்குடா கிராமத்தில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு – சாலை துண்டிப்பு!
ராமேஸ்வரம் ஓலைகுடா பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன. ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளான பாம்பன், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஒரு ...
