இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!
இந்தியாவைச் சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் என்ஜிஓ நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருதளித்து கௌரவிக்கப்பட உள்ளது. ஆசியாவில் மக்களுக்குத் தன்னலமற்ற பொதுச்சேவைகள் வழங்குவோரை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் தனி ...
