தமிழக அரசு அலுவலங்களில் தலைவிரித்து ஆடும் லஞ்சம் – பொது மக்கள் கொதிப்பு!
தமிழக அரசு அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடும் நிலையில், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்களம் தாசில்தார் தென்னரசு கைது செய்யப்பட்டுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் ...