உ.பி.இடைத்தேர்தல் – குந்தர்கி தொகுதியில் 11 இஸ்லாமிய வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட இந்து வேட்பாளர் வெற்றி!
உத்தரப் பிரதேசத்தின் குந்தர்கி தொகுதியில் 11 இஸ்லாமிய வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட இந்து வேட்பாளர் அமோக வெற்றி பெற்றுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ...