நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் அனுமதி!
ஜார்கண்ட் மாநிலத்தில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரன் பங்கேற்க ராஞ்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ...