ராணிப்பேட்டை : வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள் கொள்ளை!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த நபர்களை காவல்துறை தேடி வருகின்றனர். ஆற்காடு நகராட்சி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த சாமி என்பவர் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். ...