ராணிப்பேட்டை : பிராய்லர் கோழி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!
ராணிப்பேட்டை அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பிராய்லர் கோழி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சித்தூரில் இருந்து சென்னைக்கு பாய்லர் ...
