ராணிப்பேட்டை : திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்தோற்சவ நிகழ்ச்சி!
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்தோற்சவம் மற்றும் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கோயிலுக்கு முன்னால் நடைபெற்ற துரியோதனன் ...