ராணிப்பேட்டை : S.I.R. பணிகளில் திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் S.I.R பணிகளில் முறைகேடு செய்த திமுகவினரிடம் வட்டாட்சியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நாரை குல மேடு பகுதியில் S.I.R. படிவங்களை விதிகளை மீறித் திமுகவினர் ...
