ராணிப்பேட்டை : நரிக்குறவர்களுக்கு வாழ தகுதியற்ற இடத்தில் பட்டா வழங்கிய மாவட்ட நிர்வாகம்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நரிக்குறவ மக்களுக்கு வாழவே தகுதியற்ற இடத்தில் அரசு இலவச பட்டா வழங்கியுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆற்காடு பேருந்து நிலையம் அருகே வசித்து ...