ராணிப்பேட்டை : அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து- 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து 55 பயணிகளை ...