ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழைக் காரணமாக 144 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழைப் பெய்து வருவதாலும், ...