ராணிப்பேட்டை : இருசக்கர வாகனத்துடன் 1 கி.மீ. தூரம் சென்ற சொகுசு கார்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே, அதிவேகமாகச் சென்ற சொகுசு கார், முன்பகுதியில் சிக்கி விபத்திற்குள்ளான இருசக்கர வாகனத்தை ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்றதால் ...