ராணிப்பேட்டை : குப்பையில் வீசப்பட்ட முன்னாள் தலைவர்கள் புகைப்படம் – பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் கலவைப் பேரூராட்சியில், முன்னாள் தலைவர்களின் புகைப்படங்களைக் குப்பைத் தொட்டியில் வீசியதைக் கண்டித்து, பேரூராட்சி தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலவைப் பேரூராட்சியில் நேற்று நடைபெறவிருந்த மாமன்ற ...