ராணிப்பேட்டை : ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா கோலாகலம்!
ராணிப்பேட்டை அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வன்னிவேடு கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில், ஆடி மாத திருவிழாவை ஒட்டி பக்தர்கள் காப்புக் கட்டி விரதமிருந்தனர். இதனை ...