ராணிப்பேட்டை : குடிநீர் விநியோகம் இல்லாததால் கிராம மக்கள் அவதி!
ராணிப்பேட்டை அடுத்த விநாயகபுரம் கிராமத்தில் 20 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். தலங்கை ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட ...
