ராணிப்பேட்டை முன்விரோதத்தால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி பலி!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. திருமால்பூர் ...