இராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இராணிப்பேட்டையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 2-ஆம் தேதி தென்மேற்கு ...