புரட்சியாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் காங்கிரஸ்: ரஞ்சித் சாவர்க்கர் ஆவேசம்!
புரட்சியாளர்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்து வருவதாக வீர சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் வருத்தம் தெரிவித்திருக்கிறார். சுதந்திரப் போராட்ட வீரர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படுபவர்களில் ஒருவர் வீர ...