மதுரை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்!
இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட அரியவகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த வேலூரைச் சேர்ந்த பயணியின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். ...