பழங்குடியின பெண்களுடன் கோண்ட் நடனமாடிய ராஷ்மிகா!
ரவிந்திர புல்லே இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தொடங்கியது. படப்பிடிப்பு பூஜைக்கு ...