இன்று மாலை பதவியேற்பு விழா ? நிதிஷ்குமாருடன் இரு துணை முதலமைச்சர்கள்!
பாஜக ஆதரவுடன் அமைக்கப்படும் புதிய அரசில் நிதிஷ்குமாருடன் இரண்டு துணை முதல்வர்கள் பதவியேற்பார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ...