கழிவு நீர் கலந்த குடிநீரால் பரவிய எலி காய்ச்சல்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வட தொரசலூர் கிராமத்தில் எலிக்காய்ச்சல் பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மூப்பனார் கோவில் தெருவைச் சேர்ந்த 5-ற்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக கள்ளக்குறிச்சி ...