அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!
இந்தியாவின் தொழில்துறை ஜாம்பவனான ரத்தன் டாடா, கார் உற்பத்தியில் கால் பதித்த போது பெருத்த அவமானங்களையே சந்தித்தார். உதாசீனத்தை உரமாக்கி, விமர்சனங்களை தவிடுபொடியாக்கி தன்னை அவமானப்படுத்திய வெளிநாட்டுக் ...