தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!
30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும் என்பது ...