கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம்!
கோவையில் அம்மன் உருவப்படத்தின் கண் வழியே பார்த்தால், அம்மனின் உருவம் தெரியும் அதிசயம் நிகழ்ந்தது. ரத்தினபுரி பகுதியில் உள்ள கருமாரியம்மன், நாகலிங்கேஸ்வரர் கோயில் 44 ஆண்டுகள் பழமை ...